பொருள் : உடல் உறுப்புகளின் அசைவுக்குத் தேவையாக இருக்கும், சுருங்கி விரியும் தன்மை கொண்ட திசுத் தொகுப்பு.
எடுத்துக்காட்டு :
தசை நார்களால் தசைகள் நிர்மானம் செய்யப்படுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பாகற்காய், புடலங்காய் முதலியவற்றின் விதைகளை களைந்துவிட்டு செய்யப்படும் ஒரு வகை கறி
எடுத்துக்காட்டு :
எனக்கு கத்திரிக்காய் கறி மிகவும் பிடிக்கும்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :