பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வையம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வையம்   பெயர்ச்சொல்

பொருள் : உயிரினங்கள் வாழும் இடம்

எடுத்துக்காட்டு : உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் இறக்க வேண்டும்

ஒத்த சொற்கள் : அகிலம், அண்டம், அவனி, உலகம், உலகு, காசினி, சகம், ஜகம், ஞாலம், தரணி, புவனம், மேதினி, லோகம், வையகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

பொருள் : உயிரினங்கள் வாழும் பூமி

எடுத்துக்காட்டு : மகாத்மா காந்திக்கு உலகம் முழுவதும் மரியாதை இருக்கிறது

ஒத்த சொற்கள் : உலகம், பரணி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

संसार में रहने वाले लोग।

महात्मा गाँधी का सम्मान पूरी दुनिया करती है।
मैं इस दुनिया की परवाह नहीं करता।
आज की दुनिया पैसे के पीछे भाग रही है।
जग, जगत, जगत्, जमाना, जहाँ, जहां, जहान, ज़माना, दुनिया, दुनियाँ, दुनियाँवाले, दुनियावाले, लोक, लोग, वर्ल्ड, विश्व, संसार

People in general considered as a whole.

He is a hero in the eyes of the public.
populace, public, world