பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வெளிப்படுத்து என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வெளிப்படுத்து   வினைச்சொல்

பொருள் : மறைமுக செய்தி, தகவல் முதலியவற்றை தெரிந்தே வெளிப்படுத்துவது

எடுத்துக்காட்டு : ஆசிரியர் வினாத்தாளை வெளியாக்கினார்

ஒத்த சொற்கள் : அவுட்டாக்கு, வெளியாக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गोपनीय समाचार, सूचना आदि को जान-बूझकर प्रकट करना।

शिक्षक ने प्रश्न-पत्र लीक किया।
प्रकट करना, लीक करना

Tell anonymously.

The news were leaked to the paper.
leak

பொருள் : மறைவு ஏதும் இல்லாமல் பார்க்ககூடிய நிலை

எடுத்துக்காட்டு : அவன் தன்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்தினான்

ஒத்த சொற்கள் : தெளிவுசெய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

பொருள் : உணர்வு, திறமை, கருத்து முதலியவற்றை அறியக்கூடிய வகையில் வெளிப்படச் செய்தல்

எடுத்துக்காட்டு : நடிகன் மேடையில் தன் நடிப்பை வெளிப்படுத்தினான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सामने आना।

अभिनेता मंच पर प्रकट हुआ।
उतराना, प्रकट होना, प्रकटना, प्रगटना, प्रघटना

Come into sight or view.

He suddenly appeared at the wedding.
A new star appeared on the horizon.
appear

பொருள் : மறைத்து,அழுத்தி அல்லது தெரியாத பொருள் அல்லது விசயத்தை அறிந்திருப்பது

எடுத்துக்காட்டு : உறிஞ்சி வேட்டையாடும் மக்களை வெளிக்கொண்டுவர வேண்டும்

ஒத்த சொற்கள் : வெளிக்கொண்டுவா


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छिपी, दबी या अज्ञात बात या वस्तु आदि के विषय में जानकारी होना।

शोषण के शिकार लोगों को सामने आना चाहिए।
उजागर होना, प्रकाश में आना, सामने आना