உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : விழும் செயல்மேலிருந்து கீழ்நோக்கிச் செல்லுதல்
எடுத்துக்காட்டு : மாடியிலிருந்து அவன் விழுந்ததை யாரும் பார்க்கவில்லை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
गिरने की क्रिया।
A movement downward.
பொருள் : ஒருப் பொருளை விழச்செய்யும் செயல்பூ,காய் போன்றவற்றைச் செடி,கொடி போன்றவற்றிலிருந்து தனியாகப் பிரித்து எடுத்தல்
எடுத்துக்காட்டு : இந்தத் தோட்டத்தின் பழங்களை யார் விழச்செய்தது?
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
किसी वस्तु को गिराने की क्रिया।
நிறுவு