பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விழா என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

விழா   பெயர்ச்சொல்

பொருள் : மக்களிடம் நடைமுறையிலுள்ள திருமண சமயத்தில் முக்கியமான நபர்கள் மூலமாக செய்யப்படும் சிறந்த செயல்

எடுத்துக்காட்டு : எங்களுடைய புதிதாக பிறந்த சிசுவிற்கு மையிடும் விழாவை எனது நாத்தனார் செய்கிறார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विवाह आदि शुभ अवसरों पर विशिष्ट व्यक्ति द्वारा किया जाने वाला विशिष्ट कार्य जो प्रथा के रूप में चला आ रहा है।

हमारे यहाँ नवजात शिशु को काजल लगाने का नेग ननद करती है।
नेग, नेग-चार, नेग-जोग, नेगचार, नेगजोग

பொருள் : கோயில் உற்சவம்.

எடுத்துக்காட்டு : மாசி மாதம் பௌர்ணமியன்று பிரயாகில் திருவிழா கொண்டாடப்படுகிறது

ஒத்த சொற்கள் : திருவிழா


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उत्सव, त्यौहार आदि के समय या वस्तुओं आदि के क्रय विक्रय या प्रदर्शनी के लिए किसी स्थान पर बहुत सारे लोगों के एकत्र होने की क्रिया।

माघी पूर्णिमा के दिन प्रयाग में मेला लगता है।
मेला

A traveling show. Having sideshows and rides and games of skill etc..

carnival, fair, funfair

பொருள் : ஒருவரை அல்லது ஒரு குறிப்பிட்ட தினத்தை சிறப்பித்துப் பலரும் கலந்து பங்கேற்று மகிழும் வகையில் பெரிய ஏற்படுகளுடன் நடத்தப்படும் நிகழ்ச்சி.

எடுத்துக்காட்டு : சுதந்திரதின விழா நம் தேசிய விழா

ஒத்த சொற்கள் : திருவிழா, பண்டிகை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धूम-धाम से मनाया जाने वाला कोई बड़ा जातीय, धार्मिक या सामाजिक, मंगल या शुभ दिन।

स्वतंत्रता दिवस हमारा राष्ट्रीय त्योहार है।
कौतुक, त्योहार, त्यौहार, पर्व, फ़ेस्टिवल, फेस्टिवल

A day or period of time set aside for feasting and celebration.

festival

பொருள் : விருந்தின் காலகட்டம் அல்லது விழாவாகக் கொண்டாடுவதற்காக தனியாக வைக்கப்பட்ட ஒரு நாள்

எடுத்துக்காட்டு : ஈத் பண்டிகை மீண்டும் எப்பொழுது வரும்

ஒத்த சொற்கள் : உற்சவம், திருவிழா, பண்டிகை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* वह दिन या समयावधि जो भोज या उत्सव मनाने के लिए अलग रखा जाता है।

ईद का उत्सव फिर कब आएगा?
उत्सव, समारोह

A day or period of time set aside for feasting and celebration.

festival