பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விளைச்சலான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

விளைச்சலான   பெயரடை

பொருள் : ஒன்றில் தானியத்தின் விளைச்சல் நன்றாக இருப்பது

எடுத்துக்காட்டு : விவசாயி விளைச்சலுள்ள வயலில் தானியங்களை அறுவடை செய்து கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : சாகுபடியான, மகசூலான, விளைச்சலிருக்கும், விளைச்சலுள்ள, விளைந்திருக்கக்கூடிய, விளைந்திருக்கும், விளைந்துள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें धान की फसल अच्छी होती हो।

किसान धनहे खेत में धान की रोपाई कर रहा है।
धनहर, धनहा

பொருள் : ஒன்றை உற்பத்தி செய்வது

எடுத்துக்காட்டு : விவசாயி உற்பத்தியான தானியங்களின் ஒரு பகுதியை தனக்காக வைத்துக்கொண்டு எஞ்சியதை விற்றுவிடுவான்

ஒத்த சொற்கள் : உற்பத்தியான, மகசூலான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसका उत्पादन किया गया हो।

किसान उत्पादित अनाज का कुछ हिस्सा खुद के लिए रखकर बाकी बेंच देता है।
उत्पादित

பொருள் : நபரால் அல்லது இயந்திரத்தால் தயாரிக்கப்பட்டது அல்லது உண்டாக்கப்பட்டது.

எடுத்துக்காட்டு : இந்தியாவில் உற்பத்தியான தேயிலை மட்டும் வெளிநாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது

ஒத்த சொற்கள் : உற்பத்தியான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसकी उत्पत्ति हुई हो या जो उगा हो।

भारत में उत्पन्न चाय अधिक मात्रा में विदेशों को निर्यात की जाती है।
उतपन्न, उत्पन्न, उपजा, उपजा हुआ, पैदा, पैदा हुआ