பொருள் : சந்தேகம் குழப்பம் ஆகியவை நீங்குமாறு தெளிவாக விளக்குதல்
எடுத்துக்காட்டு :
அவன் தன்னுடைய கவிதையின் வாயிலாக கருத்தை தெளிவுபடுத்தினான்
ஒத்த சொற்கள் : தெளிவுபடுத்து
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी माध्यम से अपना भाव प्रकट करना।
वह अपनी कविता के माध्यम से भावाभिव्यक्ति करता है।