பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வில்லை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வில்லை   பெயர்ச்சொல்

பொருள் : காவல்காரன், பாதுகாவலன் முதலியோரை அடையாளப்படுத்தும் வில்லை

எடுத்துக்காட்டு : சேவகன் சேவகனின் வில்லை அணிந்திருந்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चौकीदार,अरदली आदि का बिल्ला।

चपरासी चपरास लगाये हुए था।
चपरास

பொருள் : குறிப்பிட்ட பயன்பாட்டிற்கு என்று உலோகம், கண்ணாடி முதலியவற்றால் வட்டம், சதுரம் போன்ற வடிவத்தில் தட்டையானதாகத் தயாரிக்கப்பட்டது.

எடுத்துக்காட்டு : சபாவிற்கு வந்த அனைவரும் வில்லை வைத்திருந்தனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मानव निर्मित कपड़े आदि का वह चिन्ह जो कुछ चपरासी या स्वयंसेवक आदि अपने पहचान के लिए लगाते हैं।

सभा में आये सभी स्वयंसेवक बिल्ला लगाये हुए थे।
बिल्ला

An emblem (a small piece of plastic or cloth or metal) that signifies your status (rank or membership or affiliation etc.).

They checked everyone's badge before letting them in.
badge