பொருள் : எரிப்பதற்காக தட்டி காயவைக்கப்படும் சாணி
எடுத்துக்காட்டு :
ரஜினியின் தாய் ராட்டி தட்டிக் கொண்டிருக்கிறாள்
ஒத்த சொற்கள் : எருமுட்டை, எருவராட்டி, ராட்டி, வரட்டி, வறட்டி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : எரிப்பதற்காக ஒன்று சேர்க்கப்பட்ட உலரவைக்கப்பட்ட சாணி
எடுத்துக்காட்டு :
சீலா விறாட்டி எரித்துக் கொண்டிருக்கிறாள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :