பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விரிவுரையாளர் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

விரிவுரையாளர்   பெயர்ச்சொல்

பொருள் : ஏதாவது ஒரு கடினமான இலக்கியத்தின் பொருள் அல்லது கருத்தை கூறுவதற்காக அதனை விளக்கி எழுபவர்

எடுத்துக்காட்டு : ஆச்சாரிய ராமச்சந்திர சுக்கிலர் ஒரு திறமையான விளக்கவுரையாளர்

ஒத்த சொற்கள் : விளக்கவுரையாளர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी गूढ़ ग्रंथ का अर्थ या आशय बतलाने के लिए उसकी टीका लिखनेवाला।

आचार्य रामचंद्र शुक्ल एक कुशल टीकाकार हैं।
टीकाकार

A commentator who writes notes to a text.

annotator

பொருள் : பல்கலைக்கழகம், கல்லூரி ஆகியவற்றிய கற்பிக்கும் ஆசிரியர் கற்பிப்பவராவர்

எடுத்துக்காட்டு : ஹிந்தி கற்று தருவதற்கு ஒரு புதிய விரிவுரையாளர் வந்திருக்கிறார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विशेषतः वह अध्यापिका जो किसी महाविद्यालय आदि में पढ़ाती हो।

हिंदी पढ़ाने के लिए एक नई प्राध्यापिका आई हैं।
प्राध्यापिका

A public lecturer at certain universities.

lector, lecturer, reader