பொருள் : தண்டனையிலிருந்து விடுவிக்க
எடுத்துக்காட்டு :
ரவியை சிறையிலிருந்து விடுவிக்க அனைத்து முயற்சிகளையும் அவன் அப்பா மேற்கொண்டார்.
ஒத்த சொற்கள் : விடுதலை செய்ய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Freed from any question of guilt.
Is absolved from all blame.