பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விசாகம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

விசாகம்   பெயர்ச்சொல்

பொருள் : விசாக நட்சத்திர சங்கராந்தியை கொண்டாடப்படும் ஒரு பண்டிகை

எடுத்துக்காட்டு : விசாகவிழா பஞ்சாப்பில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது

ஒத்த சொற்கள் : விசாக உற்சவம், விசாகப் பண்டிகை, விசாகவிழா


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बैसाख की मेष संक्रान्ति को मनाया जानेवाला त्योहार।

बैसाखी पंजाब में बड़ी धूम-धाम से मनाई जाती है।
बैसाखी

A day or period of time set aside for feasting and celebration.

festival

பொருள் : பௌர்ணமி விசாக நட்சத்திரத்தில் தென்படும் நாள்

எடுத்துக்காட்டு : அவன் விசாக நட்சத்திரத்தில் சிவனை ஆராதிக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह समय जब चन्द्रमा विशाखा नक्षत्र में होता है।

वह विशाखा नक्षत्र में शिव की आराधना करता है।
द्वीश, विशाखा, विशाखा नक्षत्र

பொருள் : இருபத்தியேழு நட்சத்திரங்களில் பதினாறாவது

எடுத்துக்காட்டு : விசாகத்திற்கு முன்பு ஸ்வாதி நட்சத்திரம் வருகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सत्ताईस नक्षत्रों में से सोलहवाँ।

विशाखा से पूर्व स्वाति नक्षत्र आता है।
द्वीश, विशाखा, विशाखा नक्षत्र