பொருள் : ஆகாயத்தில் செல்லக்கூடிய அல்லது சுற்றக்கூடிய
எடுத்துக்காட்டு :
பறவை வான சஞ்சாரம் செய்யும் உயிரினம் ஆகும்
ஒத்த சொற்கள் : வான சஞ்சாரம் செய்யும், வானத்தில் சுற்றும், வானில் திரியக்கூடிய, வானில் பறக்கக்கூடிய, வானில் பறக்கும், வானில்சுற்றக்கூடிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
आकाश में चलने या विचरण करने वाला।
पक्षी नभचर प्राणी हैं।