பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வரை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வரை   வினைச்சொல்

பொருள் : வரை

எடுத்துக்காட்டு : அவன் ரவிவர்மாவை போல நன்றாக வரைய முயற்சி செய்தான்.

பொருள் : சித்திரம் உருவாக்குவதற்காக கோடு இழுப்பது

எடுத்துக்காட்டு : ஓவியர் கேன்வாஸ் துணியின் மீது வரைந்துகொண்டிருந்தார்

ஒத்த சொற்கள் : தீட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चित्र बनाने के पूर्व रेखाएँ खींचना।

कलाकार केनवास पर टीप रहा है।
टीपना

Make a mark or lines on a surface.

Draw a line.
Trace the outline of a figure in the sand.
delineate, describe, draw, line, trace

பொருள் : வரை

எடுத்துக்காட்டு : பார்த்திபன் படம் வரைகிறான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लकीरों से आकार या रूप बनाना।

वह घर का नक्शा खींच रहा है।
ईंचना, ईचना, ऐंचना, खींचना, खीचना

किसी विषय, वस्तु आदि का इस तरह लिखित या कथित वर्णन करना जिससे उसकी तस्वीर आँखों के सामने उभर आए।

सूरदास ने भ्रमर गीत में वियोगिनी गोपियों का बहुत सुन्दर चित्र खींचा है।
ईंचना, ईचना, ऐंचना, खींचना, खीचना

To give an account or representation of in words.

Discreet Italian police described it in a manner typically continental.
account, describe, report

Make a mark or lines on a surface.

Draw a line.
Trace the outline of a figure in the sand.
delineate, describe, draw, line, trace

பொருள் : ஓவியம் தீட்டு

எடுத்துக்காட்டு : அவள் புறா படம் ஒன்றை மிகவும் அழகாக வரைந்தாள்.

ஒத்த சொற்கள் : தீட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी तल पर चित्र अंकित करना।

छात्र अपनी पुस्तिका में आम का सुंदर चित्र बना रहा है।
अवरेवना, अवरोहना, चित्र बनाना, चित्रांकन करना, चित्रित करना, तसवीर बनाना

Make a painting.

He painted all day in the garden.
He painted a painting of the garden.
paint

வரை   பெயர்ச்சொல்

பொருள் : பூமியின் மேற்பரப்பில் மேல் நோக்கி மிக அதிக உயரமாக அமைந்திருக்கும் உறுதியான பாறைகளின் தொகுப்பு.

எடுத்துக்காட்டு : இமயமலை பாரதத்தின் வடக்கில் உள்ளது

ஒத்த சொற்கள் : கிரி, குன்று, பருவதம், பர்வதம், பறம்பு, மலை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

A land mass that projects well above its surroundings. Higher than a hill.

mount, mountain