பொருள் : தண்ணீரைத் தடுப்பதற்காக பயன்படும் நீளமான தடுப்பு
எடுத்துக்காட்டு :
அவன் வரப்பின் மேல் மெதுவாக நடந்து சென்றான்.
ஒத்த சொற்கள் : அணை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A long artificial mound of stone or earth. Built to hold back water or to support a road or as protection.
embankmentபொருள் : வயலின் எல்லைகளின் அடையாளமாக மண்ணிலான உயர்ந்த கோடு அல்லது திட்டு
எடுத்துக்காட்டு :
சகோதரர்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டு இருந்த ஒரே வயலில் சில வரப்புகள் மூடப்பட்டுவிட்டன
ஒத்த சொற்கள் : வயலின்கரை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : வயலைப் பகுதி பகுதியாகப் பிரிக்கும் சிறு கரை
எடுத்துக்காட்டு :
வரப்பில் கூலி ஆட்கள் நடந்து சென்றார்கள்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :