பொருள் : ஒருவருடைய கண்கள் அழகாக இருப்பது
எடுத்துக்காட்டு :
கீதாவின் புத்திரன் அழகான கண்களையுடைய பாலகனாக இருக்கிறான்
ஒத்த சொற்கள் : அழகான கண்களையுடைய, எழிலான கண்களிருக்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : விசித்திரமானதும் அழகான கண்களையுடைய
எடுத்துக்காட்டு :
நாங்கள் இன்று ஒரு அழகான கண்களையுடைய பறவையினை பார்த்தோம்
ஒத்த சொற்கள் : அழகான கண்களையுடைய, எழிலான கண்களிருக்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :