பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வட்டி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வட்டி   பெயர்ச்சொல்

பொருள் : குறிப்பிட்ட காலத்திற்கு இவ்வளவு என்ற விதத்தில் கடன் தொகைக்குக் கூடுதலாக செலுத்த வேண்டிய அல்லது வங்கி போன்றவற்றில் முதலீடு செய்த பணத்துக்குக் கூடுதலாகப் பெறும் தொகை

எடுத்துக்காட்டு : மக்கள் வட்டிக்குமேல் வட்டி கொடுக்கின்றனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऋण देने का वह ढंग जिसमें मूल धन पर ब्याज देने के अतिरिक्त ब्याज पर भी ब्याज लगता है।

महाजन चक्रवृद्धि ब्याज पर ही ऋण देता है।
चक्रवृद्धि ब्याज, चक्रवृद्धि व्याज, सूद-दर-सूद

Interest calculated on both the principal and the accrued interest.

compound interest

பொருள் : குறிப்பிட்ட காலத்திற்கு இவ்வளவு என்கிற விகிதத்தில் கடன் தொகைக்குக் கூடுதலாக செலுத்த வேண்டிய அல்லது வங்கி போன்றவற்றில் முதலீடு செய்த பணத்துக்குக் கூடுதலாகப் பெறும் தொகை.

எடுத்துக்காட்டு : நவின் வட்டிக்கு கடன் வாங்கினான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को उधार दिये हुए या बैंक आदि में जमा किए रुपयों के बदले में उस समय तक मिलने वाला वह निश्चित धन, जिस समय तक मूल धन वापस मिल न जाए।

श्याम ब्याज पर पैसा देता है।
इंटरस्ट, इंटरिस्ट, इंटरेस्ट, इन्टरस्ट, इन्टरिस्ट, इन्टरेस्ट, कुसीद, फल, ब्याज, रास, व्याज, सूद