பொருள் : பூமத்திய ரேகையிலிருந்து மேல்பக்கம், பூமியின் வடக்கு பாகம்
எடுத்துக்காட்டு :
வடக்கு அரைகோளத்தில் பூமியின் அட்சரேகையின் அருகில் எப்பொழுதும் பனி பெய்து கொண்டிருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
विषुवत रेखा से ऊपर की ओर,पृथ्वी का उत्तरी भाग।
उत्तरी गोलार्ध में पृथ्वी के अक्ष के पास हमेशा बरफ़ जमी रहती है।