பொருள் : வஞ்சக நம்பச் செய்து, தீங்கு விளைவித்துப் பயன் அடைய முற்படும் தந்திரம் உள்ள தன்மை.
எடுத்துக்காட்டு :
அவன் வஞ்சகம் நிறைந்த பேச்சுகளை பேசுகிறான்
ஒத்த சொற்கள் : வஞ்சகமுள்ள, வஞ்சகம்ஆன, வஞ்சகம்உள்ள, வஞ்சகம்நிறைந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Intended to deceive.
Deceitful advertising.பொருள் : ஒருவரை நம்பச் செய்து, தீங்கு விளைவித்துப் பயன் அடைய முற்படும் தந்திரம்
எடுத்துக்காட்டு :
இன்றைய சமுதாயம் வஞ்சகமான மனிதர்களால் நிறைந்திருக்கிறது
ஒத்த சொற்கள் : தந்திரமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Excessively or hypocritically pious.
A sickening sanctimonious smile.