பொருள் : ஒருவரின் அருகில் இருப்பிடம் அல்லது வசிப்பதற்கு வீடு இருப்பது
எடுத்துக்காட்டு :
நம்முடைய கிராமத்தில் இருப்பிடமுள்ள நிலையில் அனைவரும் உள்ளனர்
ஒத்த சொற்கள் : இருப்பிடமுள்ள, உறையுளுள்ள, உறைவிடமுள்ள, வாழிடமுள்ள, வாழ்விடமுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Used or designed for residence or limited to residences.
A residential hotel.