பொருள் : சிம்மாசனம் இல்லாத அல்லது ராஜ்யமில்லாத
எடுத்துக்காட்டு :
ஆட்சியில்லாத ராஜாவை தேசத்திலிருந்து வெளியேற்றபட்டது
ஒத்த சொற்கள் : அரசாட்சியற்ற ராஜாங்கமில்லாத, அரசாட்சியில்லாத, ஆட்சியற்ற, ஆட்சியில்லாத, ராஜாங்கமற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :