பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து யோசனை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

யோசனை   பெயர்ச்சொல்

பொருள் : ஒன்றைக் குறித்த சிந்தனை.

எடுத்துக்காட்டு : பிரதமமந்திரி இந்த பிரச்சினைக்கு தீர்வுகான அனைத்து மந்திரியிடமும் யோசனை கேட்கிறார்.

ஒத்த சொற்கள் : ஆலோசனை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आपस में मिलकर यह जानने की क्रिया कि क्या ठीक है अथवा क्या होना चाहिए।

प्रधानमंत्रीजी इस समस्या को हल करने के लिए सभी मंत्रियों से परामर्श लेना चाहते हैं।
परामर्श, प्रतिजल्प, मंत्रणा, मन्त्रणा, मशवरा, मशविरा, विचार-विमर्श, सलाह, सलाह-मशविरा

A proposal for an appropriate course of action.

advice

பொருள் : ஒருவர் தன் கருத்தை மற்றொருவருக்குத் தெரிவிப்பதன் மூலம் காட்டும் வழிமுறை. அல்லது ஒருவர் மற்றொருவரிடம் கலந்து பெறும் கருத்துரை.

எடுத்துக்காட்டு : இதை பற்றி தங்களின் ஆலோசனை என்ன?

ஒத்த சொற்கள் : ஆலோசனை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिस बात की ओर किसी का ध्यान न गया हो उसकी ओर उसका ध्यान दिलाने के लिए कही हुई बात।

आपका सुझाव सबसे अच्छा है।
तरकीब, परामर्श, मंतव्य, मन्तव्य, राय, सलाह, सुझाव

A proposal offered for acceptance or rejection.

It was a suggestion we couldn't refuse.
proffer, proposition, suggestion

பொருள் : ஒன்றைக்குறித்து சிந்தித்து வெளிப்படுத்தும் கருத்து, வழிமுறை முதலியவை.

எடுத்துக்காட்டு : மிகவும் யோசனை செய்தபிறகு இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டோம்

ஒத்த சொற்கள் : ஆலோசனை, உத்தேசம், உளப்பாடு, உள்ளக்கிடக்கை, எண்ணம், கருத்து, சித்தம், சிந்தனை, திட்டமிடல், நினைப்பு, மனக்கிடக்கை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विचार करने की क्रिया या भाव।

बहुत चिंतन के बाद हमने समस्या का हल ढूँढ़ निकाला।
अंतर्भावना, अनुशीलन, अन्तर्भावना, ईक्षा, चिंतन, चिंतन-मनन, चिन्तन, चिन्तन-मनन, मनन, विचारण, विचारणा, सोच विचार, सोच-विचार

The process of using your mind to consider something carefully.

Thinking always made him frown.
She paused for thought.
cerebration, intellection, mentation, thinking, thought, thought process