பொருள் : பாலுணர்வு வேட்கை.
எடுத்துக்காட்டு :
துறவிகள் மோகப் பிடியில் சிக்கமாட்டார்கள்
ஒத்த சொற்கள் : காமம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A feeling of great liking for something wonderful and unusual.
captivation, enchantment, enthrallment, fascinationபொருள் : ஒன்றின் மீது ஆசைப்படுவது
எடுத்துக்காட்டு :
இந்திய மக்களிடம் வெளிநாட்டு மோகம் அதிகமாகப் பரவியிருக்கிறது.
ஒத்த சொற்கள் : நாகரீகம், பாங்கு, பாணி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A way of doing something, especially a systematic way. Implies an orderly logical arrangement (usually in steps).
method