உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : மொய் - மொய் என ரீங்காரமிடுவது
எடுத்துக்காட்டு : வெல்லத்தின் மீது ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கிறது
ஒத்த சொற்கள் : நெருங்கிச்சுற்று, மூசு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
भिनभिन शब्द करना।
Make a monotonous low dull sound.
பொருள் : திருமணத்தின் போது உறவினர்கள் உடன் வேலை பார்க்கும் நண்பர்கள் முறைப்படி கொடுக்கும் ஒரு பொருள் அல்லது பணம்
எடுத்துக்காட்டு : மணமகன் மணமகளிடம் பரிசு கேட்டுக் கொண்டிருந்தார்
ஒத்த சொற்கள் : பரிசு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
वह वस्तु या धन जो विवाह आदि शुभ अवसरों पर संबंधियों,नौकर-चाकरों आदि को नियमानुसार दिया जाता है।
நிறுவு