பொருள் : ஒன்று அல்லது ஒருவர் அடையும் மிக உயர்ந்த நிலை
எடுத்துக்காட்டு :
அவன் தன்னுடைய வளர்ச்சியில் உச்சநிலைக்குச் சென்றான்
ஒத்த சொற்கள் : உச்சநிலை, உச்சம், உயர்நிலை, உயர்வுநிலை
பொருள் : மேலெழும் நிலை
எடுத்துக்காட்டு :
அடிப்பாகத்தில் உள்ளது எப்பொழுதாவது மேல்நிலைக்கு வருகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Something that bulges out or is protuberant or projects from its surroundings.
The gun in his pocket made an obvious bulge.