பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மேலே என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மேலே   வினை உரிச்சொல்

பொருள் : மேலே

எடுத்துக்காட்டு : வியாபாரி உருளைக்கிழங்கை எடைப் போட்ட பிறகு இன்னும் கொஞ்சம் மேலே போட்டான்.

பொருள் : பதவி, மரியாதையின் நோக்கத்தோடு அதிகாரபூர்வமாக மற்றும் உயர்ந்த அல்லது சிறந்த நிலைமையில்

எடுத்துக்காட்டு : சிப்பாய் கூட்டத்தின் மேலே ஒரு தலைவன் இருந்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पद, मर्यादा आदि के विचार से, आधिकारिक और उच्च या श्रेष्ठ स्थिति में।

सिपाही दल के ऊपर एक जमादार रहता है।
ऊपर की अदालत ने यह आज्ञा रद्द कर दी है।
ऊपर

In or to a high position, amount, or degree.

Prices have gone up far too high.
high

பொருள் : கீழ்ப்பகுதிக்கு அல்லது அடிப்பகுதிக்கு எதிரானப் பகுதி.

எடுத்துக்காட்டு : பட்டம் ஆகாயத்தில் மிகவும் மேலே செல்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऊँचे स्थान में।

पतंग आकाश में बहुत ऊपर चली गई है।
ऊँचाई पर, ऊपर, ऊर्द्ध्व, ऊर्ध्व

In or to a place that is higher.

above, higher up, in a higher place, to a higher place

பொருள் : முன்னால்(எழுதும் பொழுது)

எடுத்துக்காட்டு : மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

(लिखने में) पहले।

ऊपर कुछ उदाहरण दिए गए हैं।
ऊपर

பொருள் : ஒரு பொருள் அல்லது பரப்பின் கரையில் அல்லது அருகில்

எடுத்துக்காட்டு : குளத்திற்கு மேலே கோயில் இருக்கிறது

ஒத்த சொற்கள் : மேல், மேல்புறம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी पदार्थ या विस्तार के किनारे पर या पास ही सटकर।

तालाब के ठीक ऊपर मंदिर है।
ऊपर

On, to, or at the top.

atop

பொருள் : மேலே

எடுத்துக்காட்டு : ராமு பார்ப்பதற்கு மேலே நல்லவனாக தெரிகிறான்.

பொருள் : மேலே

எடுத்துக்காட்டு : அவன் தவறு செய்து விட்டு, மேலே அழுது கொண்டிருந்தான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

देखने में।

रामू ऊपर से कितना सीधा लगता है, मगर है नहीं।
ऊपर, ऊपर से

नियत मात्रा से अधिक या ज्यादा।

यह चीनी दस किलो से ऊपर है।
भाजीवाले ने एक किलो सब्जी तौलने के बाद ऊपर से डाला।
अधिक, अलावा, ऊपर, और, ज़्यादा, ज्यादा

जिसका पहले उल्लेख हुआ हो उसके अतिरिक्त।

एक तो गलती करो ऊपर से रोओ ये भी कोई बात है!
ऊपर

किसी के आधार या सहारे पर।

मेज़ के ऊपर गुलदस्ता रखा है।
आधार पर, ऊपर, सतह पर

In a superficial manner.

He was superficially interested.
superficially

In or to a place that is higher.

above, higher up, in a higher place, to a higher place

பொருள் : உயர் வகுப்பு மற்றும் பிரிவில்

எடுத்துக்காட்டு : தம்பி தேர்வில் வெற்றிப்பெற்று மேலே சென்றான் மற்றும் அண்ணன் அங்கேயே இருந்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उच्च वर्ग या श्रेणी में।

छोटा भाई तो परीक्षा में पास होकर ऊपर चला गया और बड़ा भाई जहाँ का तहाँ रह गया है।
ऊपर

In or to a high position, amount, or degree.

Prices have gone up far too high.
high

பொருள் : மேலே

எடுத்துக்காட்டு : மேஜையின் மேலே பூனை உட்கார்ந்திருந்தது.