பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மேன்மை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மேன்மை   பெயர்ச்சொல்

பொருள் : வயது, அந்தஸ்து, பதவி அடிப்படையில் ஒருவருக்கு காட்டும் மதிப்பு.

எடுத்துக்காட்டு : முன்னோர்களுக்கு மரியாதை கொடுப்பது உயர்ந்தபண்பாகும்

ஒத்த சொற்கள் : கியாதி, கீர்த்தி, கௌரவம், புகழ், பெருமை, மரியாதை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी व्यक्ति की प्रतिष्ठा या सम्मान का वह पूज्य भाव जो दूसरों के मन में रहता है।

माता-पिता का सम्मान करना चाहिए।
अभिनंदन, अभिनन्दन, अभिमति, अर्हण, आदर, इकराम, इज़्ज़त, इज्जत, कदर, कद्र, क़दर, ख़ातिर, खातिर, मान, लिहाज, लिहाज़, सत्कार, सम्मान

An attitude of admiration or esteem.

She lost all respect for him.
esteem, regard, respect

பொருள் : பொருளின் அசாதாரணமான சக்தியுள்ள மிகவும் தகுதியுள்ள மேலும் குணமுள்ள மனிதன்

எடுத்துக்காட்டு : இந்திய தாய் அதிக செல்வங்களை பெற்றெடுத்திருக்கிறாள்

ஒத்த சொற்கள் : அற்புதசக்தி, செல்வம், வளம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दिव्य अलौकिक शक्ति से युक्त बहुत योग्य तथा गुणवान मनुष्य।

भारत माँ अनेक विभूतियों की जननी हैं।
विभूति

பொருள் : சிறப்பான நிலை

எடுத்துக்காட்டு : சகோதரன் தன்னுடைய மேன்மையினால் நன்மையடைகிறான்

ஒத்த சொற்கள் : உயர்வு, மரியாதை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ज्येष्ठ होने की अवस्था या भाव।

भैया अपनी ज्येष्ठता का भरपूर लाभ उठाते हैं।
ज्येष्ठता, ज्येष्ठत्व

Higher rank than that of others especially by reason of longer service.

higher rank, higher status, senior status, seniority

பொருள் : மற்றவர்களிடம் அல்லது மற்றொன்றிடம் இல்லாத சிறப்பான தன்மை.

எடுத்துக்காட்டு : நல்ல பதவி பெறுவதற்கு தனிசிறப்பு அவசியம்

ஒத்த சொற்கள் : தனிசிறப்பு, தனித்தன்மை