பொருள் : மற்றவர்களைக் கொண்டு பூசும் வேலையை செய்வது
எடுத்துக்காட்டு :
விவசாயி தன்னுடைய மகன்கள் மூலமாக தானியக்களஞ்சியத்தை பூசிக்கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : பூசு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஈரமான பொருட்களின் மீது பூசுவது அல்லது சேர்ப்பது
எடுத்துக்காட்டு :
விவசாயி தன்னுடைய காயாத வீட்டு சுவற்றின் மீது மண்ணினால் மெழுகிக் கொண்டிருந்தான்
ஒத்த சொற்கள் : பூசு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
गीली वस्तु का पिंड ऊपर से डाल,रख या जमा देना।
किसान अपने कच्चे घर की दीवाल पर मिट्टी थोप रहा है।பொருள் : ஒரு திரவ பொருளினை இலேசாக தடவுதல்
எடுத்துக்காட்டு :
தானியக் களஞ்சிய பத்தாயத்தை சாணியினால் மெழுகுகின்றான்
ஒத்த சொற்கள் : பூசு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :