பொருள் : தூளாக இருக்கும் ஒரு விதமான மருந்து
எடுத்துக்காட்டு :
பாட்டி சூரணம் சாப்பிட்டபின்பு ஒரு சொம்பு தண்ணீர் குடித்தார்
ஒத்த சொற்கள் : ஒளடதச்சூரணம், ஒளடதப்பொடி, சூரணம், மருந்துதூள், மருந்துத்துகள், மருந்துப்பொடி, மூலிகைசூரணம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :