பொருள் : அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு.
எடுத்துக்காட்டு :
அவன் சாதாரண விசயத்திற்கு கூட கோபம் அடைகிறான்
ஒத்த சொற்கள் : ஆக்ரோஷம், ஆங்காரம், ஆத்திரம், ஆவேசம், கடுகடுபபு, கடுப்பு, காட்டம், குரோதம், கோபம், சிடுசிடுப்பு, சினம், சீற்றம், ரௌத்திரம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் ஏற்படும் கோப உணர்வு.
எடுத்துக்காட்டு :
என்னுடைய பேச்சைக் கேட்டு அவனுக்கு எரிச்சல் வந்ததது
ஒத்த சொற்கள் : அங்காரம், ஆக்ரோஷம், ஆவேசம், எரிச்சல், கடுகடுப்பு, கடுப்பு, காட்டம், குரோதம், கொதிப்பு, கோபதாபம், கோபம், சிடுசிடுத்தல், சினம், சீற்றம், மதம், மூர்க்கவெறி, ருத்திரம், ரோஷம், ரௌத்திரம், வீராவேசம், வெறி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தன்னுடைய கழுத்து அல்லது மார்பு வழி விசயத்தினை அடம்பிடிக்கும் செயல்
எடுத்துக்காட்டு :
இந்துக்கள் மேலும் முஸ்லீம்களின் பிடிவாதத்தினாலேயே அயோத்யா விவாகத்தின் காரணமாக உருவாகிறது
ஒத்த சொற்கள் : அடம், சண்டித்தனம், சாட்டியம், சுறட்டு, செளிம்பு, பிடிவாதம், முரடு, முரண்டு, முஷ்கரம், விடாப்பிடி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :