பொருள் : உள்ளீடற்ற குழாய் போன்ற தண்டுப் பகுதியில் கணுக்களைக் கொண்டதும் நீண்டு வளர்வதுமான ஒரு வகைத் தாவரம்.
எடுத்துக்காட்டு :
சேகர் தன்னுடைய தோட்டத்தில் மூங்கில் நட்டான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Woody tropical grass having hollow woody stems. Mature canes used for construction and furniture.
bambooபொருள் : ஒருவகை மென்மையான மெல்லிய மூங்கில்
எடுத்துக்காட்டு :
மூங்கிலினால் காகிதம் உருவாக்கப்படுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :