பொருள் : திருப்தி அடையும் வரை நிரம்பப் பெறு
எடுத்துக்காட்டு :
மேலாளர் தன் பேச்சாலேயே தொழிற்சங்க தலைவரை திருப்திப்படுத்தினார்.
ஒத்த சொற்கள் : திருப்திஅளி, திருப்திப்படுத்து, முழுமையாக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
इच्छा का पूर्ण होना।
इतने दिनों बाद उन्हें देखकर नयन अघा गए।பொருள் : ஒன்றில் குறைவான தேர்ச்சி
எடுத்துக்காட்டு :
அவன் படிப்பில் அரை குறையாக இருக்கிறான்
ஒத்த சொற்கள் : அரைகுறை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The state of being crude and incomplete and imperfect.
The study was criticized for incompleteness of data but it stimulated further research.