பொருள் : ஒன்று எப்படிச் செய்யப்பட அல்லது நிகழ வேண்டுமோ அப்படிச் செய்யப்படும் அல்லது நிகழும் தன்மை.
எடுத்துக்காட்டு :
என்னுடைய தகப்பனார் முறைப்படியாக பூஜை செய்கிறார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
नियमित रूप से या नियमित समय पर।
हमारे पिताजी नियमिततः पूजा-पाठ करते हैं।