பொருள் : அனைவருக்கும் முன்னால் இருப்பவன்
எடுத்துக்காட்டு :
கூட்டத்தில் முன்செல்கிற நபர் தான் இந்த இயக்கத்திற்கு தலைவர்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो सबसे आगे चलता हो।
पुरोगामी व्यक्ति ही इस दल का नायक है।பொருள் : முன்னேறிக்கொண்டு முன் செல்பவர்.
எடுத்துக்காட்டு :
முன் செல்கின்ற நபர் சமூகத்திற்கு ஒரு புதிய பாதைகளை காட்டுகிறார்
ஒத்த சொற்கள் : முன்னேறுகிற