பொருள் : சோம்பல் இல்லாமல் ஊக்கத்துடன் ஒரு காரியத்தைச் செய்யும் தன்மை அல்லது பண்பு
எடுத்துக்காட்டு :
அவன் விளையாட்டில் சுறுசுறுப்பான முறையில் செயல்படுகிறான்.
ஒத்த சொற்கள் : சுறுசுறுப்பான, விறுவிறுப்பான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Disposed to take action or effectuate change.
A director who takes an active interest in corporate operations.