பொருள் : ஏதாவது ஒரு வேலை அல்லது பொருளில் முடிவு இருப்பது
எடுத்துக்காட்டு :
இந்த வேலை அடுத்த மாதம் முடிவடைகிறது
ஒத்த சொற்கள் : நிறைவடை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी काम या वस्तु आदि का अंत होना।
यह काम अगले महीने ख़त्म हो जाएगा।பொருள் : ஒரு செயல் நிறைவு பெற்ற நிலை.
எடுத்துக்காட்டு :
பெண்ணின் திருமணம் நன்றாக முடிவடைந்தது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी कार्य आदि का पूर्ण होना।
लड़की की शादी अच्छे से निपट गई।பொருள் : முடிவடைதல்
எடுத்துக்காட்டு :
இந்த நிறுவனத்தில் தங்களுடைய அங்கத்தினர் பதவி முடிவடைந்துவிட்டது
ஒத்த சொற்கள் : நிறைவடை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
* निकल जाने देना।
इस संस्था से आपकी सदस्यता समाप्त हुई।