பொருள் : ஒன்றை பிறப்பு - இறப்பிலிருந்து விடுபட முடியாத அல்லது மோட்சம் கிடைக்காத
எடுத்துக்காட்டு :
அவன் மோட்சம் பெறாத ஆத்மாவின் அமைதிக்காக பிண்டதானம் செய்தான்
ஒத்த சொற்கள் : முக்திபெறாத, மோட்சமடையாத, மோட்சம்பெறாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :