பொருள் : மிகவும் சிறந்த, எல்லாவற்றிலும் மேலான
எடுத்துக்காட்டு :
சச்சின் டெண்டுல்கர் அதிக சதம் அடித்ததால் சிறப்பு நிலையை அடைநதார்
ஒத்த சொற்கள் : சிறப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
श्रेष्ठ या मुख्य होने की अवस्था या भाव।
सचिन तेंदुलकर ने एकदिवसी क्रिकेट में सर्वाधिक शतक बनाकर, क्रिकेट जगत में अपनी प्रधानता सिद्ध कर दी।பொருள் : முக்கியம், பிரதானம்
எடுத்துக்காட்டு :
கதையில் குழந்தை காணாமல் போன நிகழ்ச்சி பிரதானம்.
ஒத்த சொற்கள் : பிரதானம்
பொருள் : கட்டாயம் வேண்டியது.
எடுத்துக்காட்டு :
இந்த வேலைக்கு தேவைக்கு அதிகமான விண்ணப்பங்கள் வந்தன
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Required activity.
The requirements of his work affected his health.