பொருள் : முக்கியமான
எடுத்துக்காட்டு :
முக்கியமான செய்தியை தெரிவிக்க சீதா வீட்டிற்கு வந்தாள்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसका कुछ विशेष महत्व हो या जिसकी उपयोगिता आदि मान्य हो और जिसका दूसरी बातों पर प्रभाव पड़ता हो।
आज की संगोष्ठी में समाज के विकास संबंधी कुछ महत्वपूर्ण मुद्दों पर चर्चा की गई।பொருள் : ஏதாவது ஒரு துறையின் முக்கியமானவராக இருத்தல்
எடுத்துக்காட்டு :
அவன் இந்த குழுவின் முக்கியமான பொறுப்பில் இருக்கிறான்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Ranking above all others.
Was first in her class.பொருள் : சிறப்பானத் தன்மை.
எடுத்துக்காட்டு :
அவன் மேன்மையான வேலைகளையே செய்கிறான்
ஒத்த சொற்கள் : உயர்வான, சிறப்பான, தனிச்சிறபுள்ள, மேன்மையான, விசேஷமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
(sometimes followed by `to') applying to or characterized by or distinguishing something particular or special or unique.
Rules with specific application.பொருள் : குறிப்பாக
எடுத்துக்காட்டு :
இணை வாக்கியத்தில் ஒரு முக்கியமான துணைவாக்கியம் இருக்கும்
ஒத்த சொற்கள் : சிறப்பான, முதன்மையான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
(of a clause) capable of standing syntactically alone as a complete sentence.
The main (or independent) clause in a complex sentence has at least a subject and a verb.பொருள் : பிறவற்றைவிடச் சிறப்பு, தீவிரம் போன்றவற்றை அதிகமாகப் பெற்றிருப்பது
எடுத்துக்காட்டு :
முக்கியமான எண்ண அலைகள் மனம் போனபடி மிக வேகமாக செல்கிறது
ஒத்த சொற்கள் : பிரதான, முதன்மையான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்றின் சிறப்பு அதிகமாக இருப்பது அல்லது மதிப்பு அதிகமாக இருப்பது
எடுத்துக்காட்டு :
நம்முடைய விஷயத்தோடு குருஜியின் விஷயம் மிகவும் முக்கியமான ஒன்று
ஒத்த சொற்கள் : அவசியமான, இன்றியமையாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :