பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து முகத்தோற்றம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

முகத்தோற்றம்   பெயர்ச்சொல்

பொருள் : முகத்தின் வடிவம்

எடுத்துக்காட்டு : அவனுடைய முகத்தோற்றம் குரங்கு போன்று உள்ளது

ஒத்த சொற்கள் : முகஅமைப்பு, முகவடிவம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चेहरे का आकार।

उसकी मुखाकृति बंदर जैसी है।
मुखाकृति

பொருள் : ஒரு நபரின் முகத்தினால் வெளிப்படக்கூடிய உணர்வு

எடுத்துக்காட்டு : நீங்கள் கோபமாக இருக்கின்றீர்கள் என்று உங்களுடைய முகத்தோற்றம் கூறுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी व्यक्ति के चेहरे से प्रकट होने वाला भाव।

आपकी शक्ल बता रही है कि आप गुस्से में हैं।
चेहरा, चेहरे का हाव-भाव, मुख मंडल, मुखाभिव्यंजना, मुखाभिव्यक्ति, शकल, शक्ल

The feelings expressed on a person's face.

A sad expression.
A look of triumph.
An angry face.
aspect, expression, face, facial expression, look