உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : பணம், பொருள் முதலியவற்றை செலவானது போக எஞ்சி இருப்பதை வைக்கும் செயல்.
எடுத்துக்காட்டு : மனோகர் கஞ்சத்தனத்தால் அதிக பணம் இருந்தும் மீதி வைத்தான்
ஒத்த சொற்கள் : சேமி, மறைத்துவை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
काम में आने या खर्च होने से रोकना।
Spend sparingly, avoid the waste of.
நிறுவு