பொருள் : பயம் கொள்ளச்செய்தல்.
எடுத்துக்காட்டு :
ஒரு பையன் என்னுடைய தம்பியை பயமுறுத்தி கொண்டிருந்தான்
ஒத்த சொற்கள் : அச்சமூட்டு, கிலிமூட்டு, திகிலூட்டு, நடுக்கமூட்டு, நெஞ்சுத்திடுக்கமூட்டு, பயமுறுத்து, பீதியூட்டு, மனநடுக்கமூட்டு, மருட்சியூட்டு, வெருட்சியூட்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சத்தமாக பேசி பயமுறுத்துவது
எடுத்துக்காட்டு :
அவன் ஒரு அப்பாவி மனிதனை மிரட்டினான்
ஒத்த சொற்கள் : அச்சமூட்டு, பயமுண்டாக்கு, பயமுறுத்து, மிரட்சியுண்டக்கு, மிரட்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
क्रोधपूर्वक जोर से कोई कड़ी बात कहना।
वह एक भोले आदमी को डाँट रहा था।