பொருள் : பிரகாசத்துடன் ஒளிர்தல்
எடுத்துக்காட்டு :
அவள் இந்த சேலையில் அதிகமாக மினுமினுத்தாள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அலங்கார ஒளி
எடுத்துக்காட்டு :
அதிகமான மினுமினுப்பு எனக்கு பிடிப்பதில்லை
ஒத்த சொற்கள் : ஜொலிப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :