பொருள் : தர்மத்திற்கெதிரான
எடுத்துக்காட்டு :
நீங்கள் மதத்திற்கெதிரான செயல்களை செய்வதிலிருந்து விலக வேண்டும்
ஒத்த சொற்கள் : சமயத்திற்குமுரணான, சமயத்திற்கெதிரான, மதத்திற்கெதிரான, மார்க்கத்திற்குமுரணான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
धर्मशास्त्र के विरुद्ध।
हमें शास्त्रविरुद्ध कर्म करने से बचना चाहिए।