பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மாட்டு வண்டி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மாட்டு வண்டி   பெயர்ச்சொல்

பொருள் : தானியம், வைக்கோல் முதலியவற்றை ஏற்றும் ஒரு வண்டி

எடுத்துக்காட்டு : கூலியாள் மாட்டுவண்டியில் வைக்கோலை ஏற்றிக் கொண்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अनाज,भूसा आदि लदने की एक प्रकार की बैलगाड़ी।

मजदूर किराँची पर भूसा लाद रहे हैं।
किराँची, किरांची