பொருள் : ஒரு வகையான சிறையில் விழுவது
எடுத்துக்காட்டு :
குரங்கு தனக்கு தானே கயிற்றில் மாட்டிக்கொண்டது
ஒத்த சொற்கள் : சிக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருவன் தன் விருப்பத்திற்கு எதிராக வேறொருவரின் வசத்திலிருப்பதுஒருவரின் விருப்பத்திற்கு எதிராக அவரை ஒருவரின் வசத்தில் இருப்பது
எடுத்துக்காட்டு :
ஓடிப்போன கைதி காவலாளியின் கையில் பிடிபட்டான்
ஒத்த சொற்கள் : அகப்படு, சிக்கு, பிடிபடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी की इच्छा के विरुद्ध उसका किसी के वश में होना।
फरार क़ैदी पुलिस के हाथों पकड़ा गया।