பொருள் : ஒன்றில் கெளரவம் இல்லாதது
எடுத்துக்காட்டு :
கெளரவமில்லாத வேலையை செய்யாதே
ஒத்த சொற்கள் : கெளரவமற்ற, கெளரவமில்லாத, மரியாதையில்லாத, மேன்மையற்ற, மேன்மையில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : எதற்கு மரியாதை கொடுக்கப்படவில்லையோ
எடுத்துக்காட்டு :
இன்றும் என் கவிதைகளுக்கு மரியாதையற்ற நிலையே இருக்கிறது.
ஒத்த சொற்கள் : கௌரவமற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பூஜிக்கும் தகுதியில்லாத
எடுத்துக்காட்டு :
எப்பொழுதாவது குடும்பத்தில் சில மதிப்பில்லாத மக்களையும் வணங்க வேண்டியிருக்கிறது
ஒத்த சொற்கள் : மதிப்பற்ற, மதிப்பில்லாத, மரியாதையில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो श्रद्धा के योग्य न हो।
कभी-कभी परिवार के कुछ अश्रद्धेय जनों को भी नमस्कार करना पड़ता है।Unworthy of respect.
unrespectableபொருள் : ஒருவருக்கு முறையாக மரியாதைக் கொடுக்காமல் விடுவது
எடுத்துக்காட்டு :
மரியாதையில்லாத நபருக்கு வெட்கம் எப்படி இருக்கும்
ஒத்த சொற்கள் : மதிப்பற்ற, மதிப்பில்லாத, மரியாதையில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसने किसी भी प्रकार की मर्यादा का परित्याग कर दिया हो।
मर्यादाहीन व्यक्ति को लज्जा कैसी।பொருள் : ஒருவரிடம் நன்னடத்தை - வெட்கமில்லாமல் இருப்பது
எடுத்துக்காட்டு :
நான் மரியாதையற்ற மக்களிடமிருந்து விலகியே இருக்கிறேன்
ஒத்த சொற்கள் : மரியாதையில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Without care or thought for others.
The thoughtless saying of a great princess on being informed that the people had no bread; `Let them eat cake'.