பொருள் : வெகுமதி அல்லது விருதைக் கொடுத்தல்
எடுத்துக்காட்டு :
மதிப்பானவர்களுக்கு மரியாதைசெய்
ஒத்த சொற்கள் : சிறப்புசெய், மரியாதைகொடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஊரில் உள்ள பெரிய மனிதருக்கு அல்லது ஊர்ப் பொதுக்காரியத்துக்கு உதவி செய்தவருக்கு பொதுமக்கள் முன்னிலையில் சால்வை போர்த்தி, மாலை அணிவித்து கௌரவித்தல்.
எடுத்துக்காட்டு :
நாம் பெரியவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी का आदर-सत्कार करना।
हमें अपने बड़ों का सम्मान करना चाहिए।