பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மரங்கொத்தி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மரங்கொத்தி   பெயர்ச்சொல்

பொருள் : மரத்தைக் கொத்தித் துளைத்துப் பூச்சியைத் திண்பதற்கு ஏற்ற வகையில் அமைந்த நீண்ட, உறுதியான அலகையுடைய பறவை.

எடுத்துக்காட்டு : மரங்கொத்தியின் அலகு நீளமாக இருக்கும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भूरे या खाकी रंग का एक पक्षी जो पेड़ों आदि की छाल छेदता है।

कठफोड़वे की चोंच लम्बी होती है।
कठकोला, कठखोदवा, कठफोड़वा, कठफोड़ा, कठफोर, कठफोरा, नत्यूह, शतच्छद, शतपत्र, शतपत्रक

Bird with strong claws and a stiff tail adapted for climbing and a hard chisel-like bill for boring into wood for insects.

pecker, peckerwood, woodpecker

மரங்கொத்தி   பெயரடை

பொருள் : மரத்தை தோண்டக்கூடிய

எடுத்துக்காட்டு : மரங்கொத்தும் பறவையின் தலைமீது ஒரு கொண்டை இருக்கிறது அதனால் அது மரத்தை தோண்டுகிறது

ஒத்த சொற்கள் : மரங்கொத்தும்