உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : உலோகத்திலான கம்பிகள் உள்ள ஒருவகை பெரியக்கூண்டு
எடுத்துக்காட்டு : மரத்திலான கூண்டில் அடைத்து வைக்கப்பட்ட சிங்கம் கர்ஜித்துக் கொண்டிருந்தது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
एक प्रकार का बड़ा पिंजरा जिसमें धातु की छड़ें लगी रहती हैं।
பொருள் : பறவைகள் வசிப்பதற்காக மரம், இரும்பாலான வீடு
எடுத்துக்காட்டு : அருகிலுள்ள பறவைகளின் கூண்டிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
पक्षियों के रहने के लिए काठ, लोहे आदि का बना हुआ ख़ानेदार घर।
An enclosure for confining livestock.
பொருள் : மரத்திலான ஒரு கூண்டு
எடுத்துக்காட்டு : அவன் மைனாவை வளர்ப்பதற்காக ஒரு மரக்கூண்டு வாங்கினான்
ஒத்த சொற்கள் : மரக்கூடு
वह पिंजरा जो लकड़ी का बना हो।
A cage (usually made of wood and wire mesh) for small animals.
நிறுவு